மாணவர் களப்பணிகள்
சமூகத்தை மேலதிகமாக தெரிந்துகொள்ள மாணவர்களை வெளியில் சில களப்பணிகளில் ஈடுபடுத்தினோம். மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு தளங்களில் உள்ள பயிற்சி வகுப்புகளில் அவர்கள் பங்கேற்க வழிவகை செய்தோம். அவ்வாறு மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு நாள் பயணம் உட்பட சில முகாம்களின் விபரங்கள் பின்வருமாறு.
1. நிகழ்வு : ஒரு வாரம் களப்பணி மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி
இடம் : குக்கூ காட்டுப் பள்ளி ( கிருஷ்ணகிரி மாவட்டம் )
ஆசிரியர்கள் : திரு. சிவராஜ் மற்றும் திருமதி மதுமஞ்சரி
தேதி : வெள்ளி 28/04/23 முதல் செவ்வாய் 02/05/23 வரை
2. நிகழ்வு : கல்லூரி ஊக்கத்தொகை வழங்கும் பணியில் ஒரு வாரம் பங்கேற்று பணி செய்தல்
இடம் : SKP கல்லூரி( திருவண்ணாமலை)
ஆசிரியர்கள் : திரு. சக்தி கிருஷ்ணன்
தேதி : திங்கள் 12/06/2023 முதல் ஞாயிறு 18/06/2023 வரை
3. நிகழ்வு : மூன்று நாட்கள் தியான முகாம்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. தில்லை செந்தில் பிரபு
தேதி : செவ்வாய் 01/08/2023 முதல் வியாழன் 03/08/2023 வரை
4. நிகழ்வு : மூன்று நாட்கள் ஆலயக்கலை முகாம்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. ஜெயக்குமார் பரத்வாஜ்
தேதி : வெள்ளி 15/09/2023 முதல் ஞாயிறு 17/09/2023 வரை
5. நிகழ்வு :ஒரு நாள் திருசெங்கோடு காந்தி ஆஸ்ரமம் பயணம்
தேதி : சனிக்கிழமை 29/09/2023
6. நிகழ்வு : மூன்று நாட்கள் பெண்களுக்கான யோகா முகாம்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. சௌந்தர்
தேதி : வெள்ளி 30/09/2023 முதல் ஞாயிறு 01/10/2023 வரை
7. நிகழ்வு : இரண்டு நாட்கள் பறவை பார்த்தால் குறித்தான வகுப்பு மற்றும் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் பார்வையிடல்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. ரவீந்திரன் நடராஜன்
தேதி : வியாழன் 12/10/2023
8. நிகழ்வு : இரு நாட்கள் வகுப்பு மற்றும் களப்பணி
இடம் : காந்தி கிராம பல்கலைக்கழகம் மதுரை
ஆசிரியர் : திருமதி. கிருஷ்ணாம்மாள் ஜெகநாதன்
தேதி : திங்கள் 23/10/2023
9. நிகழ்வு : ஆறு மாத IELTS ஆங்கில வகுப்பு
இடம் :கோயமுத்துர்
அமைப்பு : மான்யா
தேதி : அக்டோபர் 2023 முதல்
10. நிகழ்வு : மூன்று நாட்கள் புதிய வாசகர் சந்திப்பு முகாம்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. ஜெயமோகன்
தேதி : வெள்ளி 24/11/2023 முதல் ஞாயிறு 26/11/2023 வரை
11. நிகழ்வு : SKP கல்லூரியில் சமூக பணியாளர்களுக்கான வகுப்பு
இடம் : திருவண்ணாமலை
ஆசிரியர் : திரு. ஜெயமோகன்
தேதி : வெள்ளி 01/12/2023 முதல் சனி 02/12/2023 வரை
12. நிகழ்வு : மூன்று நாட்கள் ஆலயக்கலை முகாம்
இடம் : வெள்ளிமலை
ஆசிரியர் : திரு. ஜெயக்குமார் பரத்வாஜ்
தேதி : வெள்ளி 01/12/2023 முதல் ஞாயிறு 03/12/2023 வரை
13. நிகழ்வு : மருத்துவ உபகரணங்கள் வழங்க ஒரு நாள் பாலமலை பள்ளி பயணம்
இடம் : கண்ணாமூச்சி, சேலம்
தேதி : வெள்ளி 08/12/2023
14. நிகழ்வு : ஒரு நாள் மருத்துவ முகாமில் தன்னார்வலர்களாக பணியாற்றுதல்
இடம் : சோளகனை (பர்கூர் மலை)
தேதி : ஞாயிறு 14/01/2024
இடம்: ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா
தேதி: 10.01.2024 - 21.01.2024
இடம்: பெருந்தலையூர்
தேதி: 26.01.2024 - 13.08.2024
இடம்: பெருந்தலையூர்
தேதி: 09.03.2024 - 19.04.2024
இடம்: குமரிக்கல் பாளையம், சர்க்கார் பெரியபாளையம், விஜயமங்கலம் சமணர் கோவில், கொடுமணல்
ஆசிரியர்: திரு. கொங்கு சதாசிவம்
தேதி: 22.06.2024
இடம்: வெள்ளோடு பறவைகள் சரணாலயம், குமரிக்கல் பாளையம், சர்க்கார் பெரியபாளையம், விஜயமங்கலம் சமணர் கோவில், கொடுமணல், ரிஷபநாதர் சமண கோவில் சீனாபுரம்.
ஆசிரியர்கள்: திரு. ஈஸ்வரமூர்த்தி, கொங்கு சதாசிவம்
தேதி: 07.09.2024
இடம்: வெள்ளிமலை
ஆசிரியர்: திரு. மரபின் மைந்தன் முத்தையா
தேதி: 20.09.2024 - 22.09.2024
Comments
Post a Comment