Posts

Showing posts from September, 2024

அறிமுகம்

Image
  அறம் மற்றும் கற்பனைக் கல்வி 1 .           அறிமுகம் :                    கல்லூரி பாடத்தை     தாண்டி வெளி உலகையும் ,  புதிய அறிதல்களையும் மாணவர்கள் பெற வேண்டும் என   2023   ஆம் ஆண்டு இந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் உள்ள விடுபடல்களை கண்டறிந்து அதை நிரப்பும் வகையில் இதை உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் ,  இரு கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏற்கனவே உள்ள பாட திட்டத்தினை ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளார்கள். இந்த கல்வியின் பாடத்திட்டம் பெரும்பாலும்   புத்தகங்கள் அறிமுகம் ,  இலக்கியம் ,  வரலாறு ,  வா ழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்     அமையும். பத்து வெவ்வேறு ஆளுமைகள் இந்த வகுப்புகளை நடத்துவார்கள். வகுப்புக்கு வெளியேவும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் அனுபவத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் .  இந்த கல்வித் தொடர்  இரண்டு பகுதிகள் கொண்டது ஒன்று அறக்     கல்வி மற்றொன்ற...

பாடப்பகுதி

Image
அறக்கல்வி பாடப்பகுதி:   1. சுனில் கிருஷ்ணன் வகுப்பு வாசிப்பு பகுதிகள்: 1. கருணைக் கொலை பற்றி காந்தி   2. நாயத்தொல்லை தீர காந்திஜியின்   அறிவுரை –  லா சு ரங்கராஜன் , தினமணி 2011. 3. மிக உள்ளக விசாரணை சிறுகதை - ஷோபா சக்தி  வாசிப்பதற்கான இணைப்பு https://drive.google.com/file/d/1-7xAVCUXn7SEzgFzpN6UVYg87DAxSIJz/view?usp=sharing 2. அனீஷ் கிருஷ்ணன் வகுப்பு வாசிப்பு பகுதிகள்: 1. புற்று - சு. வேணுகோபால்    2.  பைதியக் காரப் பிள்ளை -  எம் . வி . வெங்கட்ராம் 3. We Are Going 3. ஜெகன்  வகுப்பு வாசிப்பு பகுதிகள்:  1. நிபந்தனை 2. மிருகங்களின் மன உயர்வு உண்மையானதா ? 3. அறம் என்பது … 4. லோகமாதேவி  வகுப்பு வாசிப்பு பகுதிகள்:  1. இயற்கையில் அறம்  2. கற்றல் கற்பித்தலில் அறம்  5. V.P. குணசேகரன்  வகுப்பு வாசிப்பு பகுதி:  1.  `முதுகுடி மக்களின் தோழர்’ வி.பி.குணசேகரன் 6. அன்புராஜ் வகுப்பு வாசிப்பு பகுதிகள்: 1. அன்புராஜ்    நேர்காணல் - 1  2. அன்புராஜ்    நேர்காணல் ...

மாணவர் களப்பணிகள்

Image
 சமூகத்தை மேலதிகமாக தெரிந்துகொள்ள மாணவர்களை வெளியில் சில களப்பணிகளில் ஈடுபடுத்தினோம். மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு தளங்களில் உள்ள பயிற்சி வகுப்புகளில் அவர்கள் பங்கேற்க வழிவகை செய்தோம். அவ்வாறு மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு நாள் பயணம் உட்பட சில முகாம்களின் விபரங்கள் பின்வருமாறு. 1. நிகழ்வு  : ஒரு வாரம் களப்பணி மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி  இடம் : குக்கூ காட்டுப் பள்ளி ( கிருஷ்ணகிரி மாவட்டம் ) ஆசிரியர்கள் : திரு. சிவராஜ் மற்றும் திருமதி மதுமஞ்சரி  தேதி :  வெள்ளி 28/04/23 முதல் செவ்வாய் 02/05/23 வரை  2.  நிகழ்வு : கல்லூரி ஊக்கத்தொகை வழங்கும் பணியில் ஒரு வாரம் பங்கேற்று பணி செய்தல்  இடம் : SKP கல்லூரி( திருவண்ணாமலை) ஆசிரியர்கள் : திரு. சக்தி கிருஷ்ணன்  தேதி :  திங்கள் 12/06/2023 முதல் ஞாயிறு 18/06/2023 வரை  3.  நிகழ்வு : மூன்று நாட்கள் தியான முகாம்  இடம் : வெள்ளிமலை  ஆசிரியர் : திரு. தில்லை செந்தில் பிரபு  தேதி :  செவ்வாய் 01/08/2023 முதல் வியாழன் 03/08/2023 வரை  4.  நிகழ்வு ...