அறிமுகம்
அறம் மற்றும் கற்பனைக் கல்வி 1 . அறிமுகம் : கல்லூரி பாடத்தை தாண்டி வெளி உலகையும் , புதிய அறிதல்களையும் மாணவர்கள் பெற வேண்டும் என 2023 ஆம் ஆண்டு இந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் உள்ள விடுபடல்களை கண்டறிந்து அதை நிரப்பும் வகையில் இதை உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் , இரு கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏற்கனவே உள்ள பாட திட்டத்தினை ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளார்கள். இந்த கல்வியின் பாடத்திட்டம் பெரும்பாலும் புத்தகங்கள் அறிமுகம் , இலக்கியம் , வரலாறு , வா ழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். பத்து வெவ்வேறு ஆளுமைகள் இந்த வகுப்புகளை நடத்துவார்கள். வகுப்புக்கு வெளியேவும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் அனுபவத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் . இந்த கல்வித் தொடர் இரண்டு பகுதிகள் கொண்டது ஒன்று அறக் கல்வி ம...