Posts

அறிமுகம்

Image
  அறம் மற்றும் கற்பனைக் கல்வி   1 .           அறிமுகம் :                    கல்லூரி பாடத்தை     தாண்டி வெளி உலகையும் ,  புதிய அறிதல்களையும் மாணவர்கள் பெற வேண்டும் என   2023   ஆம் ஆண்டு இந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் உள்ள விடுபடல்களை கண்டறிந்து அதை நிரப்பும் வகையில் இதை உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் ,  இரு கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏற்கனவே உள்ள பாட திட்டத்தினை ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளார்கள். இந்த கல்வியின் பாடத்திட்டம் பெரும்பாலும்   புத்தகங்கள் அறிமுகம் ,  இலக்கியம் ,  வரலாறு ,  வா ழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்     அமையும். பத்து வெவ்வேறு ஆளுமைகள் இந்த வகுப்புகளை நடத்துவார்கள். வகுப்புக்கு வெளியேவும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் அனுபவத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் .  இந்த கல்வித் தொடர்  இரண்டு பகுதிகள் கொண்டது ஒன்று அறக்     கல்வி ம...

மாணவர் களப்பணிகள்

Image
  சமூகத்தை மேலதிகமாக தெரிந்துகொள்ள மாணவர்களை வெளியில் சில களப்பணிகளில் ஈடுபடுத்தினோம். மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு தளங்களில் உள்ள பயிற்சி வகுப்புகளில் அவர்கள் பங்கேற்க வழிவகை செய்தோம். அவ்வாறு மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு நாள் பயணம் உட்பட சில முகாம்களின் விபரங்கள் பின்வருமாறு. 1. நிகழ்வு  : ஒரு வாரம் களப்பணி மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி  இடம் : குக்கூ காட்டுப் பள்ளி ( கிருஷ்ணகிரி மாவட்டம் ) ஆசிரியர்கள் : திரு. சிவராஜ் மற்றும் திருமதி மதுமஞ்சரி  தேதி :  வெள்ளி 28/04/23 முதல் செவ்வாய் 02/05/23 வரை  2.  நிகழ்வு : கல்லூரி ஊக்கத்தொகை வழங்கும் பணியில் ஒரு வாரம் பங்கேற்று பணி செய்தல்  இடம் : SKP கல்லூரி( திருவண்ணாமலை) ஆசிரியர்கள் : திரு. சக்தி கிருஷ்ணன்  தேதி :  திங்கள் 12/06/2023 முதல் ஞாயிறு 18/06/2023 வரை  3.  நிகழ்வு : மூன்று நாட்கள் தியான முகாம்  இடம் : வெள்ளிமலை  ஆசிரியர் : திரு. தில்லை செந்தில் பிரபு  தேதி :  செவ்வாய் 01/08/2023 முதல் வியாழன் 03/08/2023 வரை  4.  நிகழ்வு ...

ஈரோடு தொகுதி 1

Image
  வகுப்புகளின் புகைப்படங்கள்  அறக்கல்வி : 1.       சுனில் கிருஷ்ணன் ( எழுத்தாளர் ,   காரைக்கால் .   ) 05.03.23 2.       அனிஷ் கிருஷ்ணன் நாயர் (   கல்லூரி ஆசிரியர் ,   நாகர்கோயில்.) 19.03.23 3.       ஜெகன் ( மருத்துவர் ,   ஓசூர் .   ) 26.03.23 4.       செல்வேந்திரன் (சென்னை) 07.04.23 5.       சிவராஜ் ( குக்கூ காட்டுப்பள்ளி ,   திருவண்ணாமலை . ) 08.04.23 6.       லோகமாதேவி ( கல்லூரி பேராசிரியசர் ,   பொள்ளாச்சி .   ) 14.04.23 7.       வி.பி. குணசேகரன் ( அந்தியூர் .   ) 15.04.23 8.       அன்புராஜ் ( அந்தியூர் .   ) 16.04.23 9.       ஜெயமோகன் ( எழுத்தாளர் ,   நாகர்கோயில் . ) 29.07.23                       10 .       ...